நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 28 விசாரணைக்குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுப்பியுள்ளது.
பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்வதற்காக இந்த குழு அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..