கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
மார்ச் 15 ஆம் திகதி, விலங்கு கணக்கெடுப்பு நாடு முழுவதும் காலை 8.00 மணி முதல் 8.05 வரை இடம்பெற்றது.
தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பு
குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்
மர அணில்கள் – 2.66 மில்லியன்
0 Comments
No Comments Here ..