மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, UL504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தோஹாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை UL501 விமானமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் வழங்கியுள்ள பின்வரும் எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..