15,Mar 2026 (Sun)
  
CH

ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்

ரஷ்யாவில் குரில் தீவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலஅதிர்வு கடல் மேற்பரப்பிலிருந்து 12 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு