மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் என பலரது நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம்.
இந்த படத்துக்கான எதிர்ப்பிற்கு அதிகம் இருந்தாலும் படம் வெளியாகி பார்வையாளர்களின் திருப்திப்படுத்த தவறியதால். கடுமையான விமர்சனங்களை படக்குழு சந்தித்தது.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் கடந்தநிலையில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் உலகளவில் ரூ. 88 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ரூ. 100 கோடி கூட வருமா என்பதே சந்தேகம்தான் என கூறுகின்றனர்.
மிக பிரமாண்டமான செலவில் உருவான இப்படம் மிகவிரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.













0 Comments
No Comments Here ..