20,Jun 2025 (Fri)
  
CH

இன்றைய நாளுக்கான ராசிபலன் (20.06.2025)

மேஷம்;

விரயங்கள் கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். இல்லத்திற் குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்த வர்களின் உதவி கிட்டும்.

ரிஷபம்சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.


மிதுனம்;

தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.


கடகம்;

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம்பற்றியறத் தகவல் வரலாம்.


சிம்மம்;

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.


கன்னி

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மற்றையவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.


துலாம்;

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வசதிகள் அதிகரிக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடை பெறத் தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.


விருச்சிகம்;

விருப்பங்கள் நிறைவேறும் நாள். பெரிய நபர்கள் வீடு தேடி வருவர். வரவு திருப்தி தரும். தொழிலுக்கு உறுதுணை புரியும். விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும்.


தனுசு;

மனக்குழப்பங்கள் ஏற் படும் நாள். கூடயிருப்ப வர்களால் தொல்லை உண்டு. வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். நட்பு பகையாகும்.


மகரம்;

இன்று யோகம் நிறைந்த நாள். குடும்பத்தில் கலகலப் பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற் துடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் குறுக்கீடுகள் அகலும்.


கும்பம்;

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.


மீனம்;

புதிய பாதை புலப்படும் நாள். தனித்தியங்க முற்படுவீர்கள். வீடு மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும்.





இன்றைய நாளுக்கான ராசிபலன் (20.06.2025)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு