10,Jun 2026 (Wed)
  
CH

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: readmore_headline_slider

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

மட்டக்களப்பு - வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியது

மட்டக்களப்பு - வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்தக் கட்சிக்குச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் வாகரை பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், தவிசாளர் தெரிவின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்துள்ளனர்.


இதேவேளை, வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




மட்டக்களப்பு - வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு