07,Feb 2026 (Sat)
  
CH

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் விபரம் அறிவிப்பு

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


சமூக ஊடகங்களில் சமீப நாட்களாக பரவி வரும் பெறுபேறுகள் வெளியீடு குறித்த பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.




க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் விபரம் அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு