சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை இன்று (ஜூலை 01) நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், இலங்கைக்கு SDR 254 மில்லியன் (சுமார் US$ 350 மில்லியன்) தொகை கிடைக்கும்.
இந்த நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.













0 Comments
No Comments Here ..