நடிகர் விஜய் தலைமை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட்டிப் பிரச்சினை காரணமாகவே அந்த நபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது இறப்புக்கான காரணத்தை விளக்கி விஜய்க்கு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..