அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸ் வெள்ளப் பெருக்கு: பெரும் சேதம், உயிர் பலிகள்
0 Comments
No Comments Here ..