கணேமுல்ல சஞ்சீவவின் கொலை உட்படப் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கெஹல்பத்தர பத்மேவின் வழிகாட்டலின் கீழ்தான் கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.













0 Comments
No Comments Here ..