22,Jun 2026 (Mon)
  
CH

மன்னாரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் - பேசாலை, அரப்பாடு பகுதியில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.


இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு இலட்சத்து 30,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேசாலை காவல்துறை தெரிவித்துள்ளது.




மன்னாரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு