24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

முப்படைகளின் பொதுமன்னிப்புக்காலம் நிறைவடைந்துள்ளது

சேவைக்கு சமுகமளிக்காத முப்படையினரை சட்ட ரீதியாக விலக்குவதற்காக அல்லது சேவையில் மீண்டும் இணைவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி முதல் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த பொது மன்னிப்பு காலத்தின் முதல் நேற்று வரையான 6 தினங்களுக்குள் 13 அதிகாரிகளும், 6 ஆயிரத்து 259 அலுவலர்களும் சேவைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 




முப்படைகளின் பொதுமன்னிப்புக்காலம் நிறைவடைந்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு