இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நீரியல்வள துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..