18,Jun 2026 (Thu)
  
CH

காங்ரஸ் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் சவேந்திர சில்வா அமெரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கான தடை குறித்து வெளிநாட்டு விவகார அமைச்சர் அமெரிக்காவின் காங்ரஸ் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




காங்ரஸ் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு