குழந்தைகள், பதின்பருவத்தினர் பயன்படுத்தும் டிக்டாக் ஆப்பை பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம் என்று புதிய அம்சத்தை டிக்டாக் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது டிக்டாக் வீடியோ சமூகவலைதளம். உலக அளவில் மிகவும் பிரபலமான இந்த ஆப்பை, உலக அளவில் 800 மில்லியன் பேர் பயன்படுத்திவருகின்றனர்.இளைஞர்கள், பெண்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறது என்று இந்த ஆப் மீது புகார்கள் எழுந்துவருகின்றன. இந்தியாவில் இந்த ஆப்பி இந்தநிலையில், குழந்தைகள் டிக்டாக் ஆப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் வகையில் அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது. அந்த ஆப்பில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஃபேமிலிமோட்(Family Mode) என்ற ஆப்சன் இணைக்கப்பட்டுள்ளது.ற்கு தடைவிதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.அதன் மூலம், குழந்தைகள் நேரடி மெசெஞ் அனுப்புவதைக் இல்லாமல் செய்ய முடியும். எவ்வளவு நேரம் குழந்தைகள் பயன்படுத்த வேண்டும்? என்ன விஷயங்களைப் பயன்படுத்த வேண்டும்? உள்ளிட்ட விஷயங்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம்
0 Comments
No Comments Here ..