04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் குடும்பம்

இந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர சம்பவத்தில் உயிரிழந்த கிருஷ்ணாவின் மனைவி மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மதனின் மருமகனான கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் கிரேன் அறுந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் இழப்பினை தாங்க முடியாது பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணமான 4 ஆண்டுகளில் பிஞ்சு மகனையும் விட்டு கிருஷ்ணா உயிரிழந்து இருப்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம் 




இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் குடும்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு