10,May 2024 (Fri)
  
CH
சினிமா

மாஸ்டர் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்டதா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என்றும் அந்த அறிவிப்பில் யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது




மாஸ்டர் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்டதா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு