19,Mar 2026 (Thu)
  
CH
சினிமா

செந்தில் ராஜலட்சுமி ஜோடிக்கு மிர்சி விருதுகள்!!!!!

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி ஜோடிக்கு மிர்சி விருதுகள் நிகழ்வில் மண்ணின் குரலுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படத்தினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு செந்தில் ராஜலட்சுமி ஜோடி நன்றி கூறியுள்ளனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.





செந்தில் ராஜலட்சுமி ஜோடிக்கு மிர்சி விருதுகள்!!!!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு