தோட்ட தொழிலானர்களின் நாளாந்த ஊதியமாக ரூபாய் 1000 வழங்குவதற்கான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..