06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா பரிசோதனை

அமெரிக்கா இராணுவ வீரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் உப ஜனாதிபதி மைக் பேர்னஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த இராணுவ வீரரருக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.




அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா பரிசோதனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு