தனது மகனை வைத்து கமூக வலைத்தளங்கள் ஊடாக தம்மை இழிவுபடுத்த சிலர் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல காவல் துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..