18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 13 ஆயிரத்து 594 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு