16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

இன்று இதுவரையில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 9 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர் கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது




இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு