மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது.
நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக படையெடுத்ததை அடுத்து, அங்கு பொலிஸார் விரைந்து பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 Comments
No Comments Here ..