கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க ஜப்பானிய பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
ஜப்பானின் 47 மாநிலங்களுக்கு அவசரகால நிலைமை பிரகடனபடுத்தப்பட்டுள்ளதோடு தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு 39 மாநிலங்களுக்கு அவசரகாலநிலைமையை நீக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவினால் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..