மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்பொழுது காலவதியாகியுள்ள குறித்த உரிமை பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..