சீனாவில் வுஹான் நகரில் இதுவரை 3 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமான சீனாவின் வுஹான் நகர் மீண்டும் வழமைக்கு திரும்பி வரும் நிலையில் முழுமையான தரவினை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அந்த நகரில் வாழும் 11 மில்லியன் மக்களும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
0 Comments
No Comments Here ..