கொரோனா தொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..