நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் ரோமேஷ் த சில்வா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இதன்போதே ஜனாதிபதி ஆலோசகர் ரோமேஷ் த சில்வா இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..