24,Apr 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

  • மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபா ரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவு வார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

  • கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத் ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக் கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெரு கும் நாள்.

கன்னி

  • கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

  • துலாம்: எளிதில் முடிந்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ்பெறும் நாள்.

தனுசு

  • தனுசு: சொன்ன சொல்லை காப் பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங் களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் மூத்தஅதிகாரிகள் சில முக்கிய அறிவுரைத் தருவார் கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

மகரம்

  • மகரம்: இதுவரை இருந்த கவலை சோர்வு அனைத்தும் நீங்கி உற் சாகம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டா ரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள் . உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்

  • கும்பம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் அடுக்கடுக்காக சில வேலை களால் அவதிப்படுவீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புக்கள் ஏற்படும். உத்தி யோகத்தில் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். கவனமுடன் செயல்பட வேண் டிய நாள்.

மீனம்

  • மீனம்: கடினமான வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதக மாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு