18,Jun 2026 (Thu)
  
CH
MEMS

வெட்டுக்கிளி பொரியல்


உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவைரஸ் ஒருபக்கம், மனித உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை சில நாடுகளில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளியின் பேச்சாகவே இருக்கிறது. இந்த ராட்சத வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் பயிர்களுக்கு உலை வைக்கின்றது முக்கியமாக இந்திய நாட்டு விவசாயிகள் இதனால் பெரிதும் பாதித்துள்ளனர்

இது இவ்வாறு இருக்க சில நாடுகளில் வெட்டுக்கிளியை வறுத்துப் பொரித்து ருசி காணும் மக்களின் காணொளிகள் வெளியாகி உலக மக்களை வியக்க வைக்கின்றது வெட்டுக்கிளிகளை எவ்வாறு பொரித்து சாப்பிடுவதற்கு தயார் செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு கலந்த காணொளியை பார்ப்போம்.





வெட்டுக்கிளி பொரியல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு