27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 இலட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை உலகளவில் 9,904,963 பேர் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழப்பு 496,866 ஆக பதிவாகியுள்ளது. 5,357,778 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரேஸிலில் நேற்று 1,055 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 56,109 ஆக உயர்ந்துள்ளது. 46,907 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 1,280,054 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று 663 பேர் உயிரிழந்தனர். இதுவரை 127,640 பேர் உயிரிழந்தனர். 47,341 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 2,552,956 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் நேற்று 736 பேர் உயிரிழந்தனர். 25,060 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 6,104 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதவரை 202,951 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் நேற்று 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 15,689 பேர் உயிரிழந்தனர். நேற்று 18,276 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 509,446 பேர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று உலகளவில் 193,974 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நேற்று 4,891 பேர் உயிரிழந்துள்ளனர்.  






உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 இலட்சத்தை கடந்துள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு