ரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இதன்மூலம், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..