22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக, புதிய பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக உரிய பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அந்தந்த மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், 6ம் தரத்துக்கான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு