19,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாடுகளில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பானில் இருந்து இலங்கையர் 298 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்

இதன்படி துபாயிலிருந்து வந்த விமானங்களில் 169 பேரும், கட்டாரிலிருந்து 41 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 38 பேரும், ஜப்பானிலிருந்து 50 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்




வெளிநாடுகளில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு