தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் அக்கடதேசத்து நடிகைகளாகவும் மல்லு நடிகைகளாகவும் தான் நடித்து வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகள் வேற்றுமொழி நடிகைகள் தான் இருக்கிறார்கள்.
அந்தவகையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்து வருபவர் நடிகை பூர்ணா. அதற்கேற்ப படங்களும் அவருக்கு அமையாமல் கடைசியாக தமிழில் கொடி வீரன் படத்தில் நடித்தார்.
இதையடுத்து ஒரு கும்பல் காதல் வலையில் சிக்கவைத்து ஏமாற்றியது பெரும் அதிர்ச்சியை அவருக்கு கொடுத்தது. தற்போது அதிலிருந்து மீண்டு போட்டோஹுட் பக்கம் சென்று இணைத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, பத்திரிக்கை ஒன்றிற்கு தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி தோல் நிறத்தில் ஆடையணிந்து அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
0 Comments
No Comments Here ..