2020ஆம் ஆண்டில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் சாதனைப் படைத்திருக்கிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓ.டி.டி-இல் வெளியாகி தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது
இந்நிலையில், 'சூரரைப் போற்று' திரைப்படம் மற்றொரு சாதனையையும் இந்தாண்டு படைத்துவிட்டது. 2020ஆம் ஆண்டில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட படங்களில் 'சூரரைப் போற்று' இடம்பெற்றிருக்கிறது.
0 Comments
No Comments Here ..