15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த நிலையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சற்று முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,478 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.




கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு