03,Nov 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்..!

மாதிவெல மேற்கு நகர விவசாய மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி வேலைத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று மாலை குறித்த திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு