13,May 2024 (Mon)
  
CH
சினிமா

கோலி, அனுஷ்கா சர்மா – முழு வீடியோ வெளியீடு!

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். ஜனவரியில் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்ட் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

கோலி – அனுஷ்கா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் டீசர், இரு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீர் வி து என்கிற அப்பாடலின் முழு வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை ஹர்ஷ்தீப் கெளர், மோகன் கண்ணன் பாடியுள்ளார்கள்.





கோலி, அனுஷ்கா சர்மா – முழு வீடியோ வெளியீடு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு