பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ரன்வீர் சிங். நடிப்பை விதவிதமாக அப்படியே வெளிப்படுத்தி படத்திற்கு படம் அசத்தும் திறமை கொண்டவர் என்பது ஹிந்தி சினிமா வட்டாரம் நன்கு அறிந்ததே.
டாப் லிஸ்ட் ஹீரோயினான நடிகை தீபிகா படுகோனை அவர் திருமணம் செய்துகொண்டார். 35 வயது ஆன அவர் தற்போது 83 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய கன்னித்தன்மை குறித்து பேசியுள்ளார். 12 வயது இருக்கும் என நான் நினைக்கிறேன், எல்லாவற்றையும் நான் சீக்கிரமாகவே தொடங்கிவிட்டேன், அதிலே மேலும் போய்க்கொண்டிருந்தேன், பள்ளிக்கூடத்தில் எல்லா அம்மாக்களும் ரன்வீர் எங்கள் பிள்ளைகளையும் கெடுத்துவிடுவார் என கூறினார். என்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் மத்தியில் நான் அதையே பேசி கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பேன், அவர்கள் அதை கேட்கமாட்டார்கள், நான் அதில் எக்ஸ்பெர்ட்! ஆர்வத்தினால் வயது கூடிய பெண்ணிடம் என் கன்னித்தன்மையை இழந்தே என கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..