19,Mar 2026 (Thu)
  
CH
சினிமா

மாப்பிள்ளையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது.

தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பின் தெலுங்கு சினிமாவில் கீர்த்தி ச்ரேஷின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் அவரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான பெண்குயின் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவுசெய்யவில்லை.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன் நட்பு வட்டாரத்தினரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். மாப்பிள்ளை, மணமகளுடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இவை ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.




மாப்பிள்ளையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு