பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஆரவ். இவர் முதல் சீசனில் வந்தவர்.
அந்த சீசன் டைட்டில் வின்னரும் இவர் தான், இவருக்கும் ஓவியாவிற்கும் ஏற்பட்ட சர்ச்சை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் ஆரவ் சமீபத்தில் ஜோஷ்வா படத்தின் நடிகையை திருமணம் செய்தார்.
தற்போது ஆரவ்வின் தந்தை இன்று உடல் நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த தகவல் இவருடைய ரசிகர்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..