20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ் மாநகரில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் வாய்க்கால்கள்

யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது

கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பவதாக இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் யாப்பாண மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளினால் கழிவு நீர் வாய்க்கால்கள் துப்பரவு பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது




யாழ் மாநகரில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் வாய்க்கால்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு