இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்சூரியன் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..