மட்டக்களப்பு பெரியக்கல்லாறு பகுதியில் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த அந்த பகுதியினை தனிமைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பீ.சீ. ஆர் பரிசோதனைகளில் தீர்மானிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கொவிட்19 செயலணி கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்..
இதற்கமைய, பெரியகல்லாறு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் 100 பேருக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
0 Comments
No Comments Here ..