22,May 2025 (Thu)
  
CH
இந்திய செய்தி

விமான நிலையத்தில் குறட்டைவிட்டு தூங்கியதால் நடந்த விபரீதம்

சென்னை விமான நிலையத்தில் குடித்துவிட்டு மட்டையாகியுள்ளார் வெளிநாடு போக வந்த நபர் அந்தமானுக்கு செல்வதற்காக டிக்கட் வாங்கிய அந்த நபர் குடித்துவிட்டு விமானநிலையத்தில் படுத்து நன்றாக தூங்கியுள்ளார் அத்தோடு குறட்டையும் விட்டுள்ளார் இதனால் அந்தமான்செல்வதற்கான விமானத்தை தவறவிட்டுள்ளார்.

கடந்த புதுவருட தினத்தன்று நடந்துள்ளது இந்த சம்பவம்




விமான நிலையத்தில் குறட்டைவிட்டு தூங்கியதால் நடந்த விபரீதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு