10,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.




மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு